Photos

VETTUTHUNDU

Loading...

Saturday, April 9, 2011

ஒன்று மட்டும் உண்மை தேர்தலில் முதல் வெற்றி தேர்தல் ஆணையத்திற்கு

தேர்தல் கமிசன் செயல்பாடு இன்னும் துரித படுத்தினால் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை முற்றிலும் தடை செய்யலாம் பெரும்பாலும் திமுகவினர் நாடுமுழுவதும் உள்ள மகளிர் சுய உதவிகுழுகள் மூலமாக பணத்தை கொடுத்து தனிஒரு மனிதனின் வாக்குரி மை விலை பேசபடுகிறது. இது ஜனநாயக படுகொலை இந்த படுகொலையில் இறுந்து மீட்க வேண்டுமென்றால். தேர்தல் ஆணையம் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே இன்றய படித்த மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருகின்றனர்.

மகளிர் சுய உதவிகுழுகள் வங்கி கணக்கு என்னை வாங்கி உள்ளதாகவும் அவர்களுக்கு வங்கி கணக்கில் இணையம் மூலமாக செலுத்திவிட்டு அந்த அந்த குழுக்களுக்கு தகவல் தருவார்களாம். இதை ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தபடுகிறது இதை தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டு இந்த ரகசிய பண பட்டுவாடாவை தடுக்க முன்வரேண்டும். இதுவே தமிழகத்தில் உள்ள அணைத்து படித்தவர்களும் முன்வைக்கும் கோரிகையாகும்.

தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த ஒரு விசையத்தை கூர்ந்து செயல்பட்டால் தமிழக தேர்தலில் முதலில் வெற்றிபெரபோவது ஒன்றுமட்டும் உண்மை  தேர்தல் ஆணையம் மட்டுமே.

தேர்தல் ஆணையம் செய்யும் என நம்பிக்கையுடன் இருப்போமாக.


 ஆக்கம்: உண்மை தமிழன்.